Kalahasteeswarar Temple, Karisulndamangalam, Thirunelveli

Kalahasteeswarar Temple, Karisulndamangalam, Thirunelveli

Kalahasteeswarar Temple is dedicated to Hindu God Shiva located at Karisulndamangalam Village near Cheranmahadevi in Thirunelveli District of Tamilnadu. On 16.09.2007, under the auspices of the Swati Nakshatram, a Kumbabishekam was performed after completing the renovation works related with this temple. This temple is considered to be Rahu and Kethu Parihara Sthalam.

Legends

Once upon a time, in the Sathas of Brahma, at Sathya Loka, Durvasa Maha Rishi chanted the Vedas; at a certain point, he erred in swara and goddess Saraswathi laughed. Durvasa became angry and cursed Saraswathi, deeming that she should born as a human being, live for 64 years and teach 64 arts. Brahma informed Durvasa that his curse had resulted in loss of benefits from his penance and he could get back the same by taking bath in the holy rivers in the Earth.
Durvasa came to Earth, bathed in rivers Ganges and Yamuna and then reached Kalahasthi (located in present day Andhra Pradesh). At Kalahasthi, he bathed in Swarnamukhi and performed poojas for one year. Feeling blessed and pleased, Easwara gave Durvasa a ‘Linga’ and told him to take the Linga and pooja flowers to the river Thamirabarani. He instructed Durvasa to establish the Linga at the place where the flowers fell.

Accordingly Durvasa came here in the month of Karthigai on Tirukarthikai day and established the Linga at the place where the flowers fell. The Lord and Devi appeared before him and asked him to perform pooja here, for a period of a year. Consequently, Durvasa followed a daily routine of bathing in the Thamirabarani and performing pooja through a whole year, and thus recovered his lost penance; ultimately he left for Sathya Lokam. 

Festivals

· Swathi Nakshathra Varushabishegam in the month Avani 
· Shivarathri – 4 Kaala Pooja in the month Masi
· Monthly Pradosham Poojas

Connectivity

Karisulndamangalam is located at about 3 Kms from Pattamadai, 5 Kms from Cheranmahadevi, 12 Kms from Veeravanallur, 30 Kms from Thirunelveli, 191 Kms from Madurai, 75 Kms from Thoothukudi and 150 Kms from Thiruvananthapuram. From Tirunelveli, buses every 15minutes to Pathamadai (Ambai / Papanasam) bound buses. Take an auto from Pathamadai to reach Karisulntha Mangalam( 2kms). Auto will cost Rs. 80 (to and fro). Bus 36D runs between Tirunelveli and Karisulntha Mangalam. Nearest Railway Station is located at Cheranmahadevi and Veeravanallur. Nearest Airport is located at Madurai, Thoothukudi and Thiruvananthapuram.

 Credit
Ilamurugan's blog

சிவபெருமானின் நெற்றில் இராகுவும், அம்மையின் இடுப்பில் கேது ஒட்டியானமாகவும் விளங்குகின்ற திருத்தலம்
திருநெல்வேலியிலிருந்து பாபநாசம் செல்லும் வழியில், பத்தமடையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கரிசூழ்ந்தமங்கலம்.

தாமிரபரணி நதிக்கரையில் எட்டு இடங்களில் துர்வாச முனிவர் சிவபிரதிஷ்டை செய்து வணங்கினார். அவற்றில் சிறப்பு வாய்ந்த திருத்தலம் கரிசூழ்ந்தமங்கலம்.
சிவபெருமான் ஸ்ரீ ஞானாம்பிகை அம்மையுடன் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கும் திருத்தலம் கரிசூழ்ந்தமங்கலம்.
துர்வாச முனிவர் தற்போதும் அருவமாக ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை வணங்கும் திருத்தலம் கரிசூழ்ந்தமங்கலம்.
பிரம்மாவினால் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, துர்வாச முனிவர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பிரம்ம சாப நிவர்த்தி பூஜை செய்த திருத்தலம் கரிசூழ்ந்தமங்கலம்.
கரிசூழ்ந்தமங்கலம் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை வணங்கினால் அனைத்து விதமான சாபங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் முள்ளி வல நாட்டு கலி செயமங்கலம் என்று அழைக்கப்பட்ட திருத்தலம் கரிசூழ்ந்தமங்கலம்.
கி.பி.18-ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கலிசெயமங்கலம் என்று அழைக்கப்பட்ட திருத்தலம் கரிசூழ்ந்தமங்கலம்.
நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தென் திருவேங்கடம் என்று அழைக்கப்பட்ட திருத்தலம் கரிசூழ்ந்தமங்கலம்.
பழங்காலத்தில் யானை கட்டி நெல் போர் அடித்ததால் கரி சூழ்ந்த மங்கலம் (கரி-யானை, கரி-மேகம்) என்று அழைக்கப்படுவதாக உள்ளூர்வாசிகள் கூறும் திருத்தலம் கரிசூழ்ந்தமங்கலம்..
தாமிரபரணி நதி மவுத்திர வாகிணி என்ற பெயர் கொண்டுள்ள திருத்தலம் கரிசூழ்ந்தமங்கலம்.
மவுத்திர வாகிணி நதியில் நீராடினால் துர்வாச முனிவருக்கு சாபம் நீங்கியது போன்று நமக்கும் சாபம் நீங்கும் என்பது ஐதீகம் கொண்ட திருத்தலம் கரிசூழ்ந்தமங்கலம்.
துர்வாச க்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிற திருத்தலம் கரிசூழ்ந்தமங்கலம்.
வடக்கே ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள காளஹஸ்தி சென்று ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை வணங்கக் கிடைக்கும் அனைத்து பலன்களும் கிடைக்கும் திருத்தலம் கரிசூழ்ந்தமங்கலம்.
சிவபெருமானின் நெற்றில் இராகுவும், அம்மையின் இடுப்பில் கேது ஒட்டியானமாகவும் இராகு கேது விளங்குகின்ற திருத்தலம் கரிசூழ்ந்தமங்கலம்.

இராகு கேது தோஷப் பரிகாரத் திருத்தலமாக விளங்குகிற திருத்தலம் கரிசூழ்ந்தமங்கலம்.
சனி பகவான் நாகக் கொடை பிடிக்கவும், சிரசில் இராகு கேதுவும் அமர்ந்திருக்க சனி பகவான் அருளும் திருத்தலம் கரிசூழ்ந்தமங்கலம்.

திருமணத் தடை, பிதுர் தோஷம் உள்ளவர்களுக்கு சிறந்த பரிகாரத் திருத்தலமாக விளங்குகிற திருத்தலம் கரிசூழ்ந்தமங்கலம்.

ஞாயிற்றுக்கிழமை தோறும் சர்ப சாந்தி பூஜை நடத்தப்படுகிற திருத்தலம் கரிசூழ்ந்தமங்கலம்.
கி.பி.1842-ல் நெல்லையப்ப கவிராயர் எழுதியுள்ள திருநெல்வேரி தல புராணத்தில் 30-ஆவது சர்க்கம் துர்வாசேஸ்வர சர்க்கம். இதில் முதல் 36 பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தலம் கரிசூழ்ந்தமங்கலம்.

இராகு பகவான் (பிலவ-பங்குனி-7, 21/03/2022 திங்கட்கிழமை) பிற்பகல் 03-13 மணிக்கு ரிஷப இராசி, கிருத்திகை நட்சத்திரம் இரண்டாம் பாதத்திலிருந்து, மேஷ இராசி, கிருத்திகை நட்சத்திரம் முதல் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
கேது பகவான் இன்று (பிலவ-பங்குனி-7, 21/03/2022 திங்கட்கிழமை) பிற்பகல் 03-13 மணிக்கு விருச்சிக இராசி, விசாக நட்சத்திரம் நான்காம் பாதத்திலிருந்து, துலா இராசி, விசாக நட்சத்திரம் மூன்றாம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
ஓம் நமசிவாய.

நன்றி சபாபதி லிங்கப்பன்

Yesvee Venkateshwaran 

Comments

Ayurveda and Panchakarma Clinic

Ayurveda and Panchakarma Clinic

Ayurveda and Panchakarma Clinic

Ayurveda and Panchakarma Clinic

Ayurveda and Panchakarma Clinic

Ayurveda and Panchakarma Clinic

ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चिद्दुःखभाग्भवेत। ॐ शान्तिः शान्तिः शान्तिः॥
May all sentient beings be at peace, may no one suffer from illness, May all see what is auspicious, may no one suffer. Om peace, peace, peace.

Total Pageviews