Skip to main content

Shiva Kozhundeeswarar Temple , Kottur,Tamil Nadu

Shiva
Kozhundeeswarar Temple
Kottur,Tamil Nadu 

Overview

One of the 276 Thevara Paadal petra sthalams.Around 14 kilometres South East of Mannargudi and 14 kilometres North West of Thiruthuraipoondi; close to the main road. Temple is reverentially said by Saint Tirugnana Sambandar in his Thevaram psalms. This is the 111st Shiva temple on the southern bank of Cauvery lauded in Thevaram psalms. Vaikasi Visakam Brahmmotsavam (My-June), Aadipooram (July-August), Navarathri (September-October), Karthikai (November-December) are the celebrations celebrated in the temple. The Pradoshakala Murthy (time between 4.30 p.m. to 6.00 p.m. is seen as Pradosha kala as indicated by Hindu chronological registry) is in a different holy place as a symbol. The Arthanareeswara (half Shiva-half Ambica) structure will be obvious on the Linga when milk abishek is performed on Masi Magam day amid February-March. Annual festivals are conducted on the eve of Masi Magam and Vaigasi Visagam.Worshipped by Brahma, Indra, Airavatha and Indrasena.Sambandar composed the Pathigam.

About the Temple

The three tier Rajagopuram – main tower – faces west. There are two inner corridors, Prakara. There are shrines for Vinayaka, Muruga, Viswanathar, Visalakshi, Gajalakshmi, Dakshinamurthy, Lingodhbava, Akoraveerabadra, Nandikeswara, Vallaba Ganapathi, Nataraja, Brahma, Mahishasuramardini, Bhairava, Navagrahas and Chandikeswara.Swayambu facing west.

Legend/Story

Artist of the divine world Ramba was reviled to go to Earth for a few wrongs she conferred. She performed extreme retribution confronting the temple's Lord squeezing her cleared out leg, bowing the privilege and putting the left hand on the right leg and the right hand on the head encompassed by blazing flame to retreat to her place. Evil spirit Vruddhasura was bugging the Devas in a horrendous manner. Their ruler Indira spoke to Lord Brahma for insurance. He said that Indira needed to recover the bone of Sage Thatheesi, make a vajrayudha weapon of it and ought to apply it on the evil spirit and that alone could slaughter him. Master Brahma additionally clarified the quality's mystery of the savvy's foundation. Before joining the agitating the milk sea, every one of the Devas depended their weapons with the sage. The sage essentially put every one of their weapons securely in his mouth and proceeded with his atonement then. Every one of the weapons dissolved and converged with his spine making it supernaturally solid. At the point when Indira drew closer the wise and communicated his motivation and wish, the sage smoothly separated with his spine. Indira murdered the evil spirit with the weapon yet acquired the Brahammahathi dosha the effect of the most astounding sin.

Indira drew closer his Guru for arrangement. He exhorted him to go to earth and perform Shiva puja and that he would discover a Shivalinga at a spot under a Vanni tree made of drops of nectar. Master likewise prompted Indira to make a spring and perform abishek to Lord with the water then. Indira took after the Guru's guidance circumspectly and liberated himself from the wrongdoing. As Indira adored Lord here, the spot was named Indirapuram furthermore Kottur as his white elephant Iravadham drew a line (kodu in Tamil) in the spot.

Festivals

Vaikasi Visakam Brahmmotsavam (My-June), Aadipooram (July-August), Navarathri (September-October), Karthikai (November-December) are the festivals celebrated in the temple.

Significance

Lord Shiva is a swayambumurthy. Indira, to get the backbone killed the sage and then killed the demon and incurred the Brammhathi dosha. Devotees perform abishek, archanas and offer vastras to Lord.

Accessibility
Road

Kottur is 15 km from Mannargudi on the Tiruthuraipoondi road.

Railways
Tiruthuraipoondi

Airport
Trichy

Temple Address

Sri Kozhundeeswarar Temple,
Kottur,
Tiruvarur dist.

Significance

Devotees visit this temple to seek fulfillment of the following:-

To clear adverse dosha
Shlokas
Kailaasarana Shiva Chandramouli Phaneendra Maathaa Mukutee Zalaalee Kaarunya Sindhu Bhava Dukha Haaree Thujaveena Shambho Maja Kona Taaree
Meaning -Oh Lord Shiva who is seated on Mount Kailash, where the moon decorates his forehead and the king of serpents crown his head, who is merciful and removes delusion, You alone can protect me. I surrender to thee.

Aum Trayambakam Yajaamahey Sugandhim Pusti Vardhanam Urvaarukamiva Bandhanaath Mrutyor Muksheeya Maamritaat
Meaning -We worship the fragrant Lord Shiva, who has 3 eyes and who cultivates all beings. May He free me from death, for immortality, as even a cucumber is separated from its bond with the vine.

Timings
6:00 a.m. to 11:30 a.m. 5:00 a.m. to 8:30 a.m.

Google map-JH86+3VP, Kottur, Tamil Nadu 614708

கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் - திருக்கோட்டூர்

இறைவர் திருப்பெயர் : கொழுந்தீஸ்வரர், சமீவனேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : தேனார்மொழியாள்

தல மரம் : வன்னி

தீர்த்தம் : அமுதம், முள்ளியாறு, சிவகங்கை, பிரமதீர்த்தம், இந்திர தீர்த்தம், சிவதீர்த்தம், விசுவகர்ம தீர்த்தம், அரம்பை தீர்த்தம், மண்டை தீர்த்தம் என 9 தீர்த்தங்கள்.

வழிபட்டோர் : ஐராவதம், அரம்பை, தேவர்கள், குச்சர இருடிகள்

தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - நீலமார்தரு கண்டனே.

தல வரலாறு:

விருத்திராசுரன் என்ற அரக்கன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். இந்திரன் அவனை வெல்வதற்கான வழியைக் கூறும்படி பிரம்மாவிடம் வேண்டினான். ததீசி என்ற முனிவரின் முதுகெலும்பை பெற்று அதை வஜ்ராயுதமாக்கி அதன் மூலம் மட்டுமே அரக்கனை கொல்லமுடியும் என்று பிரம்மா இந்திரனிடம் கூறினார். இந்திரனும் அதன்படி முனிவரைக் கொன்று அவரது முதுகெலும்பை வஜ்ராயுதமாக்கி விருத்திராசுரனனைக் கொன்றான். முனிவரை கொன்று முதுகெலும்பை பெற்றதால், இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷத்தை போக்கிக் கொள்ள தேவகுருவான பிரகஸ்பதியை நாடினான். அவரின் ஆலோசனைப்படி இந்திரன் பூவுலகம் வந்து வன்னிமரத்தின் அடியில் இத்தலத்தில் இருக்கும் சிவலிங்கத்தை ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதனால் அபிஷேகம் செய்து வழிபட்டான். சிவபெருமான் அருளால் பிரம்மஹத்தி தோஷமும் நீங்கப் பெற்றான். இந்திரன் பூஜித்ததால் இத்தலம் இந்திரபுரம் என்றும் அழைக்கப்பட்டது. இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையும் இத்தல இறைவனை வழிபட்டது. தனது தந்தத்தால் பூமியில் கோடு கிழித்ததால் இத்தலம் கோட்டூர் எனப் பெயர் பெற்றது. இந்திரன் பூஜித்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதால், இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபடுபவர்களின் பிரம்மஹத்தி முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

கோட்டூர் இரண்டு பகுதிகளாக மேலக்கோட்டூர் என்றும், கீழக்கோட்டூர் என்றும் உள்ளது. மேலக்கோட்டூரிலுள்ள கோவிலே பாடல் பெற்ற சிவஸ்தலம். கோவிலுக்கு முதல் கட்டமாக ஒரு துழைவாயிலும், அதையடுத்து மேற்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரமும் உள்ளது. இரண்டு பிரகாரத்துடன் விளங்கும் இக்கோவிலில் முதல் வாயில் வழியாக உள்ளே புழைந்ததும் கவசமிட்ட கொடி மரமும், பலிபீடமும் நந்தியும் உள்ளன. உள்பிரகாரத்தில் மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறை கோஷ்ட தெய்வங்களாக நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. அம்பிகை தேனாம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நின்ற திருக்கோலத்தில் அம்பிகை காட்சி தருகிறாள். மாசி மகத்தன்று இத்தல இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்தால், லிங்கத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவம் தெரிவதை பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

தலத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது இங்குள்ள ரம்பையின் உருவம். ஒரு சமயம் தேவலோகத்தில் இந்திரனின் சபையில் நடனம் ஆடிய பிறகு களைப்பால் பூஞ்சோலையில் ரம்பை ஆடை விலகியது கூட அறியாமல் படுத்து உறங்க, அவ்வழி வந்த நாரதர் ரம்பையின் நிலைகண்டு கோபித்து அவளை பூவுலகில் பிறக்கும்படி சபித்தார். நாரதர் சாபத்திலிருந்து விடுபட, அவரின் அறிவுரைப்படி ரம்பை இத்தலத்தில் ஈசனை நோக்கி இடது கால் ஊன்றி, வலது கால் மடித்து, உள்ளங்காலில் இடது கையை வைத்து, வலது கையை தலைமேல் வைத்தபடி அக்னியில் நின்று தவம் செய்தாள். ரம்பைக்கு தரிசனம் தந்த இறைவன் வரங்கள் பல தந்து மறைந்தார். அவள் முன்பை விடவும் அதிக ஈடுபாட்டுடன் சிவனை அனுதினமும் பூஜித்து வந்தாள். தவம் செய்த அமைப்புடன் காணும் ரம்பையின் உருவச்சிலை காணவேண்டிய ஒன்று. உமாமகேஸ்வரர், அற்புதமான அர்த்தநாரீசுவரர் ஆகியோரும் தரிசிக்க வேண்டிவர்கள்.. இக்கோயிலினுள் உள்ள அமுதக் கிணற்றோடு முள்ளியாறு, சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், சிவ தீர்த்தம், விஸ்வகர்ம தீர்த்தம், ரம்பை தீர்த்தம் மற்றும் மண்டை தீர்த்தம் என ஒன்பது தீர்த்தங்கள் இத்தல தீர்த்தங்களாக உள்ளன. தல விருட்சமாக வன்னி மரம் திகழ்கிறது.. திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள இப்பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தனது பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் இத்தல இறைவனை "கோட்டூர் நற்கொழுந்தே" என்று போற்றுகின்றார். கோட்டூர் கொழுந்தீசரை வணங்குபவர்கள் தேவருலகில் தேவரோடும் இனிந்திருப்பார்கள், அழியாத செல்வமுடையவராய் இவ்வுலகில் புகழோடு வாழ்வார்கள், அடியவர்களின் வினைகள் நீங்கி இறைவன் திருவருளைப் பெறுவார்கள், வழிபடுவர்களுக்கு இடரும், கேடும் ஏதும் இல்லாமல் உலகெலாம் புகழுடன் விளங்குவர் என்று பதிகத்தில் குறிப்பிடுகின்றார். மேலும் தனது பதிகத்தில் கோட்டூரைப் பற்றி குறிப்பிடும் போது (7-வது பாடல்) இத்தலம் மாடமாளிகை, கூடகோபுரம், மணிஅரங்கம், அழகியசாலை, புகழ்தற்குரிய மதில், பொன் மண்டபம் ஆகியவற்றோடு அழகிய பொழில்கள் சூழ்ந்த கோட்டூர் என்று கூறுகிறார்.

சிறப்புக்கள் :

இவ்வூருக்குக் கிழக்கே ஒரு சிவன் கோவில் தனியாக உள்ளது. இஃது, கீழ்க்கோட்டூர் மணியம்பலமாகும். இது, கருவூர்த்தேவர் திருவிசைப்பாப் பெற்றத்தலமாகும்.

சோழர் காலக் கல்வெட்டுகள் 23 உள்ளன.

ரம்பைக்கு தரிசனம் தந்த இறைவன் வரங்கள் பல தந்து மறைந்தார்.

இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையும் இத்தல இறைவனை வழிபட்டது. தனது தந்தத்தால் பூமியில் கோடு கிழித்ததால் இத்தலம் கோட்டூர் எனப் பெயர் பெற்றது.

போன்: +91- 4367 - 279 781, 97861 51763.

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு மன்னார்குடியில் இருந்து தென்கிழக்கே திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் 16 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. இத்தலத்திற்குப் பக்கத்தில் திருக்களர், திருவெண்டுறை ஆகிய பாடல் பெற்ற திருமுறைத் தலங்கள் உள்ளன.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இந்திரன் பூஜித்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதால், இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபடுபவர்களின் பிரம்மஹத்தி முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

Yesvee Venkateshwaran 

Comments

Ayurveda and Panchakarma Clinic

Ayurveda and Panchakarma Clinic

Ayurveda and Panchakarma Clinic

Ayurveda and Panchakarma Clinic

Ayurveda and Panchakarma Clinic

Ayurveda and Panchakarma Clinic

Ayurveda and Panchakarma Clinic

Popular posts

केस गळणे थांबवण्यासाठी घरगुती उपाय (Home Remedies for Hair Loss)

नारळाचं तेल (Coconut oil) केस गळती थांबवण्यासाठी अतिशय गुणकारी आहे. जर केसांना नारळाच्या तेलाने मसाज केला तर प्रथिनांची क्षती रोखली जाते तसेच केस मऊ आणि सतेज होण्यास मदत होते. नारळाचे दूध डोक्यावर चोळल्यानेही असेच चांगले परिणाम दिसून येतात. केसांना कांद्याचा रस (onion juice) लावला तरी केसांच्या वाढीस मदत होते आणि पर्यायाने टक्कल कमी होण्यास मदत होते. मेथी (fenugreek) वाटून तिची पाण्यात पेस्ट केली आणि ती केसांना लावली तरी केस गळणे कमी होण्यास मदत होते. बीट आणि मेंदी (Beetroot and henna) पावडर ह्यांना एकत्र पाण्यात कालवून, त्यांची पेस्ट केसाला लावल्यास केस गळने कमी होते. कोरफड (aloe vera gel) केसांचे गळणे थांबवण्यासाठी अतिशय परिणामकारक आहे. कोरफडीचा गर केसाला लावल्यास केस गळणे थांबते तसेच केसांची वाढ होण्यास मदत होते आणि केस मऊ आणि मजबूत होतात. आवळ्याची पावडर आणि लिंबाचा रस डोक्याला लावल्यास केस गळण्याचे प्रमाण कमी होते तसेच केसांना चमक येते. रोजमेरीचे तेल (rosemary oil) केसांना लावल्यास केस गळणे कमी होते. शरीरातील लोहाचे प्रमाण कमी असल्यास केस गळण्याची समस्या उद्भवू शकते. त्यामुळे केस ...

ह्लद्य रोग

 आहारातून मिळणाऱ्या उष्माकांपैकी १० टक्के किंवा त्याहीपेक्षा कमी उष्मांक स्निग्ध पदार्थामधून आलेले असावेत. कोलेस्टेरॉल आणि कोलेस्टेरॉलयुक्त पदार्थ वज्र्य करावेत. रोजच्या आहारातून ५ मिलिग्रॅम कोलेस्टेरॉल खायला हरकत नाही, अगदी स्निग्धांशविरहित दुधातही (Skimmed Milk) मध्ये थोडेसे कोलेस्टेरॉल असते. संपृक्त स्निग्धांश (Saturated Fats) जवळजवळ वज्र्य करावेत. कोलेस्टेरॉलची पातळी कमी करण्याच्या दृष्टीनं उपयुक्त असलेले पदार्थ कांदा, लसूण, गाजर, वांगे, सोयाबीन, स्कीम मिल्क, दुधाचं दही, सफरचंद इतर नेहमी आहारात ठेवावे. 2. मांसाहार टाळावा. मटण, चिकन टाळावे. अंडय़ातील पिवळा भाग टाळावा. दुधाचे पदार्थ- मलई, तूप, लोणी, चीज, पनीर, मिठाई शक्यतो टाळावे. मिताहारी असावे. (Have a gentle hunger always) 3. सफरचंद नियमित सेवन केल्याने हृदयासाठी व रक्तवाहिन्यासाठी उपयुक्त ठरते. हे फायबर हृदय रोग टाळण्यासाठी मदत करते.  4. किमान पाच बदाम आणि चार अक्रोड नियमित खाल्ल्यामुळेही शरीराला पुरेसे फॅट, व्हिटॅमिन ई आणि कॅल्शियम मिळते. बदाम खाल्ल्याने हृदयरोग किमान २० टक्क्यांइतका दूर ठेवता येतो. अक्रोडात व्हिटॅमिन-ई...

उन्हाळ्यात तब्येत सांभाळा..!!

उष्ण व थंड पदार्थ कलिंगड - थंड सफरचंद - थंड चिकू - थंड  संत्री - उष्ण आंबा - उष्ण             लिंबू - थंड कांदा - थंड आलं/लसूण - उष्ण काकडी - थंड बटाटा - उष्ण पालक - थंड  टॉमेटो कच्चा - थंड कारले - उष्ण कोबी - थंड  गाजर - थंड  मुळा - थंड मिरची - उष्ण मका - उष्ण मेथी - उष्ण कोथिंबीर/पुदिना - थंड वांगे - उष्ण गवार - उष्ण भेंडी साधी भाजी - थंड बीट - थंड  बडीशेप - थंड  वेलची - थंड  पपई - उष्ण अननस - उष्ण  डाळींब - थंड  ऊसाचा रस बर्फ न घालता ...

विश्वास की शक्ति

विश्वास संकट के समय में ही काम आता है, यह अजीब है कि जब सबसे ज्यादा जरूरत होती है, तो विश्वास खो दिया जाता है! जानें कि विश्वास एक उपहार है, जो हमें जीवन की चुनौतियों का सामना करने की शक्ति देता है। आयुर्वेद जीवनशैली को अपनाकर, आप अपने जीवन में विश्वास की शक्ति को जगा सकते हैं, स्वस्थ आदतें, स्वस्थ जीवनशैली, उत्साह, प्रेम, खुशी, आनंद के साथ मिलकर। व्यायाम, प्राणायाम, प्रार्थना, योग, ध्यान, सकारात्मक दृष्टिकोण से भरा जीवन, आपको विश्वास की शक्ति से भर देगा, और आप जीवन की चुनौतियों का सामना करने के लिए तैयार हो जाएंगे। जब आप आयुर्वेद जीवनशैली को अपनाते हैं, तो आप अपने जीवन में विश्वास की शक्ति को जगाते हैं, आपका मन और शरीर दोनों स्वस्थ और मजबूत हो जाते हैं, और आप जीवन की चुनौतियों का सामना करने के लिए तैयार हो जाते हैं। आइए आज एक आनंदमय दिन की शुभकामना करें, खुश रहें, सफलता, खुशी, और सुंदर जीवन के पथ पर बढ़ें। आयुर्वेद जीवनशैली के साथ मिलकर, आपको विश्वास की शक्ति से भर देगा। आपका जीवन विश्वास से भरा हो, आपका जीवन सुंदर हो, आपका जीवन सफल हो, आपका जीवन खुशियों से भरा हो। शुभ दिन...

The secrets of Ayurvedic digestive health and discover a happier, healthier you.

The Secrets of Ayurvedic Digestive Health. Ayurveda, the ancient Indian system of medicine, offers a holistic approach to health and wellness. One of the key areas of focus in Ayurveda is digestive health. In this blog, we'll explore how Ayurveda helps regulate digestion and prevents digestive disorders. The Importance of Digestion in Ayurveda In Ayurveda, digestion is considered the foundation of overall health. The digestive system is responsible for breaking down food into nutrients that can be absorbed by the body. When digestion is impaired, it can lead to a range of health problems, including digestive disorders, fatigue, and even mental health issues. Ayurvedic Principles of Digestive Health. Ayurveda offers a unique perspective on digestive health, based on the concept of the three doshas: Vata, Pitta, and Kapha. Each dosha has its own characteristics and tendencies, and understanding your individual dosha can help you tailor your diet and lifestyle to support o...

घोरणे -- घरगुती उपाय.

घोरणे ही अनेक जणांची समस्या आहे. अनेक कारणांमुळे घोरण्याचा आजार होऊ शकतो. काही सावधगिरी बाळगुन आणि घरगुती इलाज करुन घोरण्यावर नियंत्रण आणता येऊ शकते. आज आपण पाहणार आहोत अशाच काही टिप्स ज्या घोरण्याची समस्या दूर करण्यात मदत करतील. 🍃 *१*. पंखा किंवा एसी खाली झोपू नका. पंखा किंवा एसीची सरळ हवा लागल्याने श्वास नलिका आकसतात. 🍃 *२.* भरपूर पाणी प्या शरीरात पाण्याच्या कमतरतेमुळे नाक आणि गळ्यामध्ये कफ वाढतो. ज्यामुळे श्वास घेण्यात अडचण येते. दिवसभर ३-४ लिटर पाणी प्या. 🍃 *३.* योग करा घोरण्याची समस्या दूर करण्यासाठी कपालभाति आणि प्राणायम फायदेशीर आहे. 🍃 *४.*आहारावर नियंत्रण ठेवा रात्रीच्या वेळी जास्त खाणे टाळा. झोपण्याआधी कफ वाढवणारे पदार्थ, जसे की दुध, ऑयली फूड, चॉकलेट किंवा गोड खाऊ नका. 🍃 *५.*रक्त दाबावर नियंत्रण ठेवा जर रक्त दाब सामान्यांपेक्षा जास्त असेल तर यामुळे घोरण्याची समस्या होऊ शकते. रक्त दाब नियंत्रणात असावा 🍃 *६.*वजन कमी करा घोरणे टाळण्यासाठी वजनावर नियंत्रण असणे खूप आवश्यक आहे. जास्त वजन असल्याने घोरण्याची समस्या होते. 🍃 *७.*लसूण मोहरीच्या तेलाने मालिश २-३ पाकळ्या लसूण मोहरीच...

Boost your immunity naturally with Ayurveda.

The Power of Ayurveda: Boosting Immunity Naturally. In today's world, where diseases and infections are on the rise, having a strong immune system is crucial for maintaining overall health and well-being. Ayurveda, the ancient Indian system of medicine, offers a holistic approach to boosting immunity naturally. In this blog, we'll explore the ways in which Ayurvedic herbs and practices can enhance the body's natural defense system. Understanding the Immune System. Before we dive into the world of Ayurveda, let's take a brief look at how the immune system works. The immune system is a complex network of cells, tissues, and organs that work together to defend the body against foreign invaders, such as bacteria, viruses, and other pathogens. When the immune system is functioning properly, it can effectively fight off infections and diseases. Ayurvedic Herbs for Boosting Immunity. Ayurveda offers a wealth of herbs that can help boost immunity naturally. Some of ...

Dr Aditi R Kulkarni Kalyan India

Dr Aditi R Kulkarni                M.D.Ayurved Mumbai Ayurved and Panchakarma Yog Therapy Consultant Gokul Nagari , Khadakpada Kalyan West Maharashtra India 421301 Contact No + 91 9821608335  

DR. VARMA K SREEVIRAJ DOMBIVLI INDIA

DR VARMA K SREEVIRAJ Ayurvedic Expert & Panchakarma Specialist With a passion for providing personalized Ayurvedic solutions,  Dr. Varma K. Sreeviraj is a renowned Ayurvedic expert with years of experience in treating various health problems. His expertise lies in Ayurvedic consultations, treatments, and Panchakarma therapy. Qualifications - B.A.M.S. (Bachelor of Ayurveda, Medicine, and Surgery) - D.Y.M.S. (Diploma in Yoga and Meditation Sciences) Clinics & Timings Dr. Varma operates from three clinics in Dombivli: 1. Gandhi Nagar Clinic     - Address: Plot No. 34, Varma Apts., Nr. Subhash Dairy & DNS Bank, Gandhi Nagar, Dombivli East, Maharashtra, India, Pin 421201     - Time: 1.00 p.m. to 2.00 p.m. 2. Dombivli East Clinic     - Address: Above Varma Stores, Opp. Kailash Mandir & Railway Station, Dombivli East, Maharashtra, India, Pin 421201     - Time: 10 a.m. to 1.00 p.m. & 5.00 p.m. to 9.00 p.m. 3. Dombivli West C...

Reduce inflammation naturally with Ayurveda.

Reducing Inflammation with Ayurveda: A Natural Approach to Pain Relief. Inflammation is a natural response of the body's immune system, but chronic inflammation can lead to debilitating pain and discomfort. Ayurveda, the ancient Indian system of medicine, offers a natural approach to reducing inflammation and alleviating chronic pain. In this blog, we'll explore the Ayurvedic treatments and herbs that can help reduce inflammation and promote overall well-being. Understanding Inflammation Inflammation is a complex process that involves the immune system's response to injury or infection. While acute inflammation is a necessary response to injury, chronic inflammation can lead to a range of health problems, including arthritis, diabetes, and heart disease. Ayurveda recognizes that inflammation is often caused by an imbalance of the three doshas: Vata, Pitta, and Kapha. Ayurvedic Treatments for Reducing Inflammation Ayurveda offers a range of treatments for reducin...